September current affairs

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி  விண்கலத்தை அனுப்பியது. 
காசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.
சனி கிரகத்தின் விந்தையான அதிசயங்கள் வெளிப்படுவதற்கு  காரணமாக இருந்த காசினி விண்கலம்  20 ஆண்டுகள் கழித்து தனது செயல்பாடை இன்றுடன் ( செப்டம்பர் 15 / 2017 )  நிறுத்துகிறது.

About the author

Add a Comment