Current Affairs September 2017

Indira Gandhi Matritva Sahyog Yojana (IGMSY) என்ற பெயரில் 2010 முதல் செயல்பட்டு வந்த திட்டம் தற்போது Pradhan Mantri Matritva Vandana Yojana (PMMVY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி கருவுற்ற மற்றும்  பாலூட்டும் தாய்மார்களுக்கு பண உதவி , பயனாளிகளின் வங்கி கணக்கு மூலம்  செலுத்தப்படும்.

#புதிய_நியமனங்கள்

.

01) புதிய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற IAS அதிகாரி சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். ( தற்போது தலைமை தேர்தல் ஆணையராக அக்சல் குமார் ஜோதி மற்றும் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் உள்ளனர் ) 
02) புதிய உள்துறை செயலாளராக ராஜிவ் கவுபா IAS நியமனம். 
03) ஆகஸ்ட் 31/ 2017ல் உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ராஜிவ் மெகரிஷி  Comptroller and Auditor General ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 
04) Central Board of Secondary Education (CBSE) யின் தலைவராக அனிதா கர்வால் IAS நியமனம். 
05) தேசிய திறன் வளர்ச்சி முகமை ( National Skill Developement Agency )  பொது இயக்குநராக (Directo General ) ராஜேஸ் குமார் சதுர்வேதி IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

Chatbro:

Naveen Raj

சஷஸ்திரா சீமா பால் ( SSB ) படைப்பிரிவின் சார்பிலான முதல் புலனாய்வு / நுண்ணறிவு பிரிவை உள்துறை அமைச்சர் துவக்கி வைத்துள்ளார். 
அனைத்து ஆயுதப்படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள் படை வீரர்களுக்காக WARB எனப்படும் செயலியையும் உள்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். 

Chatbro:

Naveen Raj

செப்டம்பர்  —  16  சர்வதேச ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் 
கருப்பொருள்  —-  Caring for all life under Sun
Chatbro:

Naveen Raj

Astra – Beyond Visual Range Air to Air Missile (BVRAAM) 
DRDO மற்றும் இந்திய விமானப்படை இணைந்து உருவாக்கிய ஆஸ்ட்ரா ஏவுகணை, ஒடிஷா மாநிலம்  சந்திப்பூர் கடற்பகுதியில் ஆளில்லா தாக்குதல் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
இது குறைந்த இலக்கான 20 KM மற்றும் தொலைவு இலக்கான 80  – 110 KM அளவில் சோதிக்கப்பட்டுள்ளது.
Chatbro:

Naveen Raj

லண்டனில் அமைந்துள்ள சர்வதேச முட்டை கமிசனின் துணைத் தலைவராக  தெலுங்கானாவைச் சேர்ந்த சுரேஷ் சிட்டூரி  நியமிக்கப்பட்டுள்ளார்.
Chatbro:

Naveen Raj

நாட்டிலே முதன் முறையாக, தெலுங்கானா வனத்துறை அம்ராபாத் புலிகள் காப்பகத்தில் உள்ள நல்லமலை வனங்களில் சருகு மான்  / சுட்டிமான் / எலிமான்களை (Mouse Deer) மறு-அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட சருகு மான்கள் / சுட்டி மான்கள் / எலிமான்கள் தங்களை வனசூழலுக்கு தகவமைத்து கொண்டன என அறிய வரும் வேளையில் நேரு விலங்கியல் பூங்காவில் பெருக்கப்பட்டு வரும் பிற சுட்டிமான்களும் இதே செயல்முறை பின்பற்றலின் வழி வனங்களில் விடப்பட்டு புலிகள் காப்பகத்தின் (Tiger Reserve) உயிரி பல்வகைத்தன்மை (Bio-diversity) கூட்டப்படும்.
இந்த சுட்டிமான் / எலிமான்கள் புள்ளியுடைய செவ்ரோடைன் (Spotted Chevrotain) எனவும் அழைக்கப் படுகின்றது.
வழக்கமாக நாட்டின் இலையுதிர் மற்றும் பசுமை மாறா காடுகளில் (deciduous & evergreen) காணப்படும் இவை அழியும் தருவாயிலுள்ள (endangered species) உயிரினமாகும்.
மார்ச் 2010-ல் நேரு விலங்கியல் பூங்கா, LACONES மற்றும் மத்திய விலங்கியல் பூங்கா ஆணையத்தோடு சுட்டிமான்/எலிமான்களுக்கான பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக 6 வருடங்களில் தற்போது அவற்றின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.
Chatbro:

Naveen Raj

இந்தியா காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் ஆசியாவின் 3வது பெரிய நாடு ஆகும்.

தற்போது உலகின் மிகவும் விலையுயர்ந்த காபியான, புனுகுப் பூனையின் (Civet Cat) செரிமானக் கழிவில் இருந்து பெறப்படும் காபியை சிறிய அளவில் கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் இந்தியா உற்பத்தி செய்ய உள்ளது.
சிவெட் காப்பி, லூவார்க் காப்பி எனவும் அழைக்கப்படும் இக்காப்பியானது பொது வழக்கத்தில் இல்லாத உற்பத்தி முறையில் பிரித்தெடுக்கப்படுவதால் (Extract) விலை உயர்ந்ததாகும்.
இந்தக் காப்பி கொட்டைகள் புனுகுப் பூனைகள் தின்று செரித்து வெளியிடும் மீதிகளை சேகரித்து, செயல்முறைப் படுத்தப்பட்டு (Processed) தயாரிக்கப்படுகின்றது.

Chatbro:

Naveen Raj

💦இந்தியாவின் பத்து உயரமான சிகரங்கள்.

1. கஞ்சன் ஜங்கா சிகரம் – சிக்கிம் – 8,586 மீட்டர்
2. நந்தாதேவி சிகரம் – உத்தர்காண்ட் – 7817 மீட்டர்
3. சால்ட்டாரோ காங்ரி சிகரம் – ஜம்மு – 7742 மீட்டர்
4. க்யாங்ட்டோ சிகரம் – அருணாசல் – 7000 மீட்டர்
5. தொட்டபெட்டா சிகரம் – தமிழ் நாடு – 2637 மீட்டர்
6. காயங் சிகரம் – மணிப்பூர் – 3114 மீட்டர்
7. ஆனைமுடி சிகரம் – கேரளம் – 2695 மீட்டர்
8. சரமாட்டி சிகரம் – நாகலாந்து – 3841 மீட்டர்
9. சான்ட்க்ஃபூ சிகரம் – மேற்கு வங்காளம் – 3638 மீட்டர்
10. லியோ சர்ஜில் சிகரம் – இமாசல் – 6816 மீட்டர்.
Chatbro:

Naveen Raj

GENERAL MANDATORY PRACTICES
As per the customs and lore of  the Kshetra, following are a few mandatory rituals to be followed within the premises.

Men should remove shirt and Banian(vest) while entering the Sanctum Sanctorum.

Men with half pants and ladies with nighties are not allowed inside the Temple for darshan.

Children below the age of 2 years are not allowed inside the sanctum sanctorum.

Bags are not allowed inside the Temple to enable utmost security.

Co-operate with the temple Staff for any bag checks for security purpose.

Take care of your valuables like purse, ornaments, Mobile phones, etc.

Don’t put coins or tie rings with tags anywhere in the temple to leave it as your souvenir to the god, it is a superstitious belief.

No eatables are allowed inside the temple.

Smoking and spitting is prohibited within the temple premises.

Maintain cleanliness in the temple premises and Q-complex.

Please follow and co-operate with the temple customs.

Use of Mobile phones in the temple premises is prohibited.

Do’s

Follow the queue system.

Use toilets and latrines for urination and bowel clearance.

Subject yourself to mandatory security checks at the security check-points.

Approach police for any help.

Inform police about any suspicious characters.

Keep temple premises and other paths clean.

Park vehicles only at the allotted parking slots.

Deposit waste in the waste boxes only.

In case of isolation from groups /friends, report at the police-aid posts.

Don’ts

Do not use mobile phones at the temple premises.

Do not smoke at Dharmasthala Shri kshetra.

Do not consume alcohol or drugs.

Do not jump the queue.

Do not rush while in the queue.

Do not carry weapons or other explosives substances.

Do not entertain unauthorized vendors.

Do not urinate outside toilets and clear bowels outside latrines.

Do not make extra payment for any services.

Do not hesitate to approach police for any help.

Do not throw waste anywhere other than the waste bins.

Notices

There may be variation in Darshana, Meals (Annadana Prasadam) and accommodation on crowded days. Please co-operate.

Facilities

Breakfast will be offered in the queue line during crowded days.

Restrooms are available alongside the queue line.

Chatbro:

Naveen Raj

செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2017 🏰
1. இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேச நாடுகளுக்கு வெள்ள நிவாரணமாக 1 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ள நிறுவனம் எது? 

🌸- கூகுள் நிறுவனம்
2. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலையின் அடிப்படையில், டெங்கு காய்ச்சலுக்கான வைரஸ் பரவுவதைக் கண்டறிவதற்கு புதிய தொழில்நுட்ப முறையை எந்த நாட்டு ஆய்வுக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்?

🌸 – பிரிட்டன்
3. எங்கு நடைபெற்ற சர்வதேசப் பேச்சுப்போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனோஜ் வாசுதேவன் என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்? 

🌸- கனடா
4. எந்த மாநிலத்தில் சிரிப்பு யோகா கற்பிக்க நடைபெற்ற நிகழ்வு, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது? 

🌸- ஒடிசா
5. வெனிசுலாவின் மீது பொருளாதார தடையை விதித்த நாடு?

🌸 – அமெரிக்கா
6. இந்திய பெருங்கடல் மாநாடு எங்கு நடைபெற்றது ?

🌸 – இலங்கை
7. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 288 நாட்கள் தங்கி இருந்து, தனது பயணத்தை முடித்து விட்டு பூமியை வந்தடைந்தவர் யார்? 

🌸- பெக்கி விட்சன்
8. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்?

🌸 – ஜான்பீட்டர்
9. நிதி ஆயோக்கின் புதிய துணைத்தலைவர் யார்? 

🌸- ராஜீவ் குமார்
10. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 9வது பதிப்பை வழங்கும் நகரம் எது?

🌸 – சியாமன்
11. உலக இராணுவப்பயிற்சி பெறும் மாணவருக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் 12 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் தங்கமம் வென்ற இந்தியர் யார்? 

🌸- திவ்யா தேஷ்முக்
12. பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியை பெண்களுக்கு வழங்கயுள்ள இந்திய மாநிலம் எது? 

🌸-  கர்நாடகா
13. 2002ல் நடைபெற்ற 14வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட்டதற்காக 25 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத்தொகையை சதீஷ்குமார் பெற்றுள்ளார். இவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் யார்? 

🌸- மல்யுத்தம்
14. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோர், தற்போது எந்த மக்களவை தொகுதியின் பிரதிநிதியாக உள்ளார்? 

🌸- ஜெய்பூர் ஊரகம்
15. இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக பரிந்துரை செய்யப்பட்டவர் யார்?

🌸 – கென்னெத் ஜஸ்டர்

Chatbro:

Naveen Raj

சர்தார் சரோவர் அணை சில தகவல்கள்

★★★★★★★★★★★★★★★★★★★★

.

01) சர்தார் சரோவர் அணை கட்ட பிரதமர் நேரு ஏப்ரல் 05 / 1961ல் அடிக்கல்  நாட்டியுள்ளார். 
02) 1987ல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டன. 
03) சர்தார் சரோவர், கிராவிட்டி அணை வகையைச் சேர்ந்தது.  

சர்தார் சரோவர் அணை, உலகிலேயே இரண்டாவது பெரிய கிராவிட்டி அணையாகச் சொல்லப்படுகிறது.  உலகின் முதல் பெரிய கிராவிட்டி கான்க்ரீட் அணை, அமெரிக்காவில் இருக்கும் ‘கிராண்ட் கெளலி’  ( Grand Coulee Dam) ஆகும்.
04) குஜராத்தின் கெவாடியா எனும் பகுதியில் இந்த அணை நிறுவப்பட்டுள்ளது. 
05)  நேரு காலத்தில் இவ்வளவு பெரிய அணைக்கான திட்டம் தீட்டப்படவில்லை. அன்றைய திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆழம், 162 அடிகள் மட்டுமே. ( 49.4 மீட்டர் ) 
06) 2006-ம் ஆண்டே இந்த அணை பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது இதன் உயரம் 121.92 மீட்டர் ஆகும்.  
07) தற்போது இதன் உயரம் 138.68  மீட்டராக ( 455 அடி )  உயர்த்தப்பட்டு பிரதமர் மோடி செப்டம்பர் 17ல்  நாட்டுக்கு அர்பணித்துள்ளார். 
08) சர்தார் சரோவர் அணையில் 30 மதகுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 450 டன் எடைகொண்டது. 
09) அணையின் கொள்ளளவு  – 5730 மில்லியன் கன மீட்டர் 
10) அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம்  1200 மற்றும் 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படும். இதில் 57% மகாராஷ்டிராவுக்கும்,  27% மத்திய பிரதேசத்திற்கும், 16% குஜராத்திற்கும் வழங்கப்படும். 
11) அணையின் நீளம் 1200 மீட்டர்.  பாசன பரப்பு அதிகபட்சமாக 19 லட்சம் ஏக்கர் ஆகும். ஆனால் 90 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்க திட்டமிட்டதில் இதுவரை சுமார் 19 ஆயிரம் மீட்டர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.  தற்போதைய அளவில் சுமார் 3 லட்சம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறும் அளவில் உள்ளது.

label, ,

About the author

Add a Comment