current affairs

#ஜெட் பயிற்சி மையம்# 
✍அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் நடைபெற்று வந்த 2016 ம் ஆண்டு உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் 

= ஸ்டெப்பானி டெல்வேலி ( போர்ட்டோ ரிக்கோ நாட்டவர்) 
(இந்திய சார்பாக கலந்து கொண்டு முதல் 20 இடத்திற்குள் வந்தவர் பிரியதர்சினி சட்டர்ஜி )
✍ அசாம் மாநில சுற்றுலாத் துறையின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டவர் 

= பிரியங்கா சோப்ரா (பாலிவுட் நடிகை) 
✍ டிசம்பர் 24,2016 அன்று சர்வ தேச சுற்றுலா ஏற்பாட்டளர்கள் கூட்டம் நடைபெறும் இடம் 

= கௌகாத்தி (அசாம்) 
✍இந்தியாவின் முதல் ரொக்கமில்லா கிராமம் 

= பத்ஜிரி கிராமம் (மத்திய பிரதேசம்) 
✍ இந்தியாவின் முதல் திறன் மேம்பாட்டு கல்வி நிலையம் சிங்கப்பூர் தொழில் நுட்ப உதவியுடன் பிரதமரால் டிசம்பர் 19  2016ல் தொடங்கப்பட்ட இடம் = கான்பூர் ( உத்தர பிரதேசம்) 
✍ டிசம்பர் 20,2016ல் புதுடெல்லியில் பிரதமருடன் 20 ஒப்பந்தம் செய்த வெளிநாட்டு அதிபர் = அல்மாஸ்பெக் ஷர்ஷனோவிச் அதம்பயேவ் ( கிர்கிஸ்தான்) 
✍உச்ச நீதி மன்ற 44வது தலைமை நீதிபதி = ஜெகதீஷ் சிங் கெஹர் 
✍ 14 டிசம்பர் 2816 ல், இந்தியா வந்த வெளிநாட்டு அதிபர் = எமோமாலி ரகுமான் ( தஜிகிஸ்தான்) 
✍ இந்திய உளவுப் பிரிவின் புதிய தலைவர் = ராஜிவ் ஜெயின் 
✍ வெளிநாடுகளில் உளவு  தகவல்களை திரட்டும் “ரா” அமைப்பின் புதிய தலைவர் = அனில் தஸ்மானா
✍ ஜனவரி 1, 2016ல் புதியதாக பதவி ஏற்க உள்ள ராணுவ தலைமை தளபதி = ஜெனரல் பிபின் ராவத் 
✍ ஜனவரி 1,2016ல் புதிதாக பதவி ஏற்க உள்ள விமானப்படை தளபதி = ஏர்சீப் மார்ஸல் பி.எஸ். தனவோ 
✍ கப்பற்படை தளபதி = அட்மிரல் சுனில் லம்பா 
# # /Face book. Com./ஜெட் பயிற்சி மையம்  /daily  / ##

About the author

Add a Comment