​2016 – மாநாடு – நடப்பு நிகழ்வுகள் மாநாடுகள்

● 103வது இந்திய அறிவியல் மாநாடு 2016 நடைபெற்ற இடம் —> மைசூர்,கர்நாடகம்
● 19வது தேசிய மின் ஆளுமைக்கான கூடுகை நடைபெற்ற இடம் —> நாக்பூர்,மஹாராஷ்டிரா
● BRICS நட்பு நகரங்கள் மாநாடு நடைபெற்ற இடம் —> மும்பை
● கடல்சார் உச்சி மாநாடு 2016 நடைபெற்ற இடம் —> மும்பை
● 19வது சார்க் மாநாடு இடம் (ஒத்திவைப்பு ) —> இஸ்லாமாபாத்
● 4வது அணு ஆற்றல் மாநாடு நடைபெற்ற இடம் —> வாஷிங்டன்,அமெரிக்கா
● சர்வதேச மூங்கில் மாநாடு நடைபெற்ற இடம் —> இந்தூர்,மத்திய பிரதேசம்
● G7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெற்ற இடம் —> ஹிரோஷிமா,ஜப்பான்
● 13வது ஐரோப்பிய-இந்திய மாநாடு நடைபெற்ற இடம் —> பிரஸ்ஸல்ஸ்,பெல்ஜியம்
● Make in India மாநாடு இடம் —> சிட்னி,ஆஸ்திரேலியா
● 2016க்கான உலக பூஜ்ஜியமாநாடு நடைபெற்ற இடம் —> பாரிஸ், பிரான்ஸ்
● வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கான வணிக மாநாடு நடைபெற்ற இடம் —> இம்பால்,மணிப்பூர்
● 4வது உலக உயிர்கோள பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற இடம் —> லிமா,பெரு
● 2016க்கான G20 மாநாடு நடைபெற்ற இடம் —> சீனா
● சர்வதேச மொபைல் போன் மாநாடு நடைபெற்ற இடம் —> பார்ச்சிலோனா, ஸ்பெயின்
● சர்வதேச பூர்வகுடி – பழங்குடியின (International Indigenous Terra Madre) மாநாடு நடைபெற்ற இடம் —> மேகாலயா
● 2016க்கான இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெற்ற இடம் —> துருக்கி
● குழந்தை தத்தெடுப்பு பற்றிய வடகிழக்கு மாநிலங்கள் பிராந்திய மாநாடு நடைபெற்ற இடம் —> ஷில்லாங்
டெல்லியில் நடைபெற்ற மாநாடுகள்

================================
● 4வது இந்திய-ஆப்பிரிக்க ஹைட்ரோ கார்பன் மாநாடு
● முதலாவது உலக சூஃபி மாநாடு
● தேசிய குடும்ப கட்டுப்பாடு மாநாடு
● First Raisina – Dialogue 2016
● 43வது ஸ்காட்ச் மாநாடு
● இந்திய அரசு & IMF இணைந்து நடத்திய “Advaning Asia” மாநாடு
● புலிகளை காப்பது பற்றிய ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான 3வது மாநாடு  (3rd Ministerial Conference on Tiger Conservation)

About the author

Add a Comment