​வேதியலில் கண்டுபிடிப்புகள் – கண்டுபிடித்தவர்கள்

⚗ கதிர் இயக்கம் – ஹென்றி பெக்கெரல்
⚗ நியூட்ரான் – சாட்விக்
⚗ புரோட்டான் – ரூதர்போர்டு
⚗ எலக்ட்ரான் – J.J. தாம்சன்
⚗ ஹைட்ரஜன் – ஹென்றி கேவண்டிஷ

⚗ நைட்ரஜன் ஆக்ஸைடு – டேவி
⚗ பாஸ்பரஸ் – பிரான்ட்
⚗ ஆக்சிஜன் – ஷீலே
⚗ ரேடியம் – மேடம் கியூரி
⚗ யூரியா – வோலர்
⚗ குவாண்டம் கொள்கை – மாக்ஸ்வெல்
⚗ அணுக் கொள்கை – ஜான் டால்டன்
⚗ நவீன அணுக் கொள்கை – ரூதர்போர்டு

About the author

Add a Comment