இந்திய பேரரசு காலம் பேரரசுகள்

? மகாஜனபதம் என்பது 16 நாடுகள்

வஜ்ஜித் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இருந்தன(தலைநக‌ர் வைசாலி)
⏰மகத பேரரசு

ஆர்யங்க மரபு:
?மகத பேரரசு  என்பது பீகாரை சுற்றியுள்ள பகுதிகள்

?தலைநகரம் முதலில் சிராஸ்வதி  பின்னர் இராஜகிருதம் பின்னர் பாடலிபுத்திரம்

?முதல் அரசர் பிம்பிசாரர்

இரண்டாம் அரசர் அஜாதசத்ரு

இவர் முதல் புத்த சமய மாநாட்டை கூட்டினார்

பாடலிபுத்திரத்தில் கோட்டையை அமைத்தார்
⏰சிசுநாக மரபு:
?தோற்றுவித்தவர்-சிசுநாகர்
⏰நந்தமரபு:
?தோற்றுவித்தவர்-மகாபத்மநந்தர்(தக்காணத்தை கைப்பற்றி மண்ணன்)

நந்தர்கள் சமணசமயத்தவர்கள்

சிசுநாகர்,நந்தர்கள் இருவரும் சூத்திரர்கள்

?நந்தர்களின் கடைசி அரசன் – தனநந்தர்
⏰மௌரிய பேரரசு
?தோற்றுவித்தவர்-சந்திரகுப்தமௌரியர்

?உதவியவர்-சாணக்கியர்
?சாணக்கியரின் வேறு பெயர்கள்-கௌடில்யர்,விஷ்னுகுப்தர்
?சாணக்கியர் எழுதிய நூல்-அர்தசாஸ்திரம்
?சந்திரகுப்தமௌரியர் 

செல்யூஸ் நிகேடரின்(அலெக்சாண்டரின் படை தளபதி) மகளை மணந்தார்
?கிரக்க பயணி மெகஸ்தனிஸ்(நூல்:இண்டிகா) செல்யூகஸ்நிகடரால் சந்திரகுப்தமௌரியர் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
?சந்திரகுப்தமௌரியர் சமணர்

இறுதி காலத்தில் பரத்பாகு என்ற துறவியுடன் துறவு மேற்கொண்டார்
?சந்திரபாஷ்டி இவர் நினைவாக கட்டப்பட்ட கோவில் ஆகும்
?சந்திரகுப்தமௌரியரை தொடர்ந்து அவரது மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்
?அசோகர்
?பிந்துசாரர்க்கு பின் அசோகர் அரியணை ஏறினார்

?மௌரியர்களில் சிறந்த அரசர் அசோகர்

முதலில் சிவனை வழிபட்டவர்

கலிங்கபோருக்கு பின்(கிமு 261) உபகுப்தரால்(திஸா) புத்த சமயத்தை தழுவினார்

பாடலிபுத்திரம் 3 ம் புத்த சமய மாட்டில் மகாஅசோகர் என பட்டம் பெற்றார்

?பட்டப்பெயர்: பிரியதர்ஷன்,தேவனாம்பிரியர்

?மக்கள் பணிபுரிய மகாமாத்திரர்கள் நியமிக்கப்பட்டனர்

எல்லையை காவல் புரிந்தோர் அந்தமகாமாத்திரர்கள்

?தலைநகரங்கள்:

                            1.தெற்கு-சுவர்ணகிரி

                            2.வடக்கு-தட்சசீலம்

                            3.மேற்கு-உஜ்ஜைனி

                            4.கிழக்கு-தோசாலி

                            5.மையதலைநகர் -பாடலிபுத்திரம்
?அதிகாரிகள்-யுக்தர்,பிரதேசிகர்,தூதர்,ஒற்றர்

நகரநிர்வாகம்-6பேர் கொண்ட 5 குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது(குறிப்பு இண்டிகாவில் இருந்து பெறப்பட்டது)

?தன்மகள் சுங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை இலங்கைகு புத்தம் மதம் பரப்ப அசோகர் அனுப்பினார்
 ⏰குஷண பேரரசு
?நிருவியவர்-முதலாம் காட்பிசசு

?குஷணர்கள்-யூச்சி இனமக்கள்
?கனிஷ்கர்
?சிறந்த அரசர்-கனிஷ்கர்
?கனிஷ்கரின் தலைநகரம்-புருசபரம்(பெஷாவர்)
?சீனதளபதி பாஞ்சியோ உடன் போர் புரிந்தார்
?நான்காவது புத்த சமய மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்

இம்மாநாட்டில் மகாயானம் தோண்றியது
?அசுவகோசர் புத்த சரிதம்,சூத்திர அலங்காரம்  எழுதினார்
?வசுமித்திரர் மகாவிபாசா எழுதியுள்ளார்

மருத்துவ அறிஞர் சரகரும் கிரக்க கட்டட வல்லுநர் எஜிலாசும் அரசவையில் இடம் பெற்றன
?கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டார்
?இவர் ஆட்சிக்கு வந்த காலத்தை முதலாய் கொண்டு சக சகாப்தம் கணக்கிடபடுகிறது
⏰குப்த பேரரசு
?தலைநகரம்-பாடலிபுத்திரம்
?முதல் அரசர்  முதலாம் சந்திரகுப்தர்
?முதலாம் சமுத்திரகுப்தரின் வெற்றிகளை அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது

அலகாபாத் கல்வெட்டை பொறித்தவர் அரிசேனர்
?ஆர்யபட்டர் , வராகமித்ரர்,சரகர்,சுஷ்ருதர்,தன்வந்திரி குப்தர் காலத்தவர்கள்
?மெமரௌளி இரும்புதூண் குப்தர் காலத்தியது
?குமாரகுப்தர் நலந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
?இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யன் என அழைக்கப்பட்டார்

குப்தர் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது
?சீன பயனி பாகியான் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வருகை புரிந்தார்….

About the author

Add a Comment